Skip to main content

Posts

Showing posts from July, 2021

என் ஆயுள் ரேகை நீயடி

உன் கரமெனும் சிறையில் நான் போதும் என் ஜீவன் சிறகு விரிக்க உன் இதழ் சிரிப்பின் நிழல் போதும் என் ஆயுளை நான் கடக்க...❤

காதல் தருணம்

புருவங்கள் நான்கும் உறவாடும் தருணம் உணர்வுகள் யாவும் மெழுகாக உருகும்...

வாழ்க்கை தத்துவம்

காரணம் ஆயிரம் சொல்லி கடக்கத் துடிப்போரிடம் விளக்கங்கள் ஏதுமின்றி மெளனமாய் விலகி வந்துவிடுங்கள்..

நீ என் முதல் குழந்தை

நீ என் முதல் குழந்தை என்பதால் உயிர் தொட்டே கிடக்கிறாய் என் ஆயுள் முழுதும்…