Skip to main content

Posts

Showing posts from June, 2021

கல்லறை காதல்

நீ உறங்கினாலும் உன் நினைவுகள் உறங்கவில்லை நீ மறைவுற்று இருந்தாலும் உன் முகம் மறக்கவில்லை அன்பே தனிமையில் நீ உறங்கினாலும் உன் நினைவால் துடிக்கின்றேன் பார்க்கும் திசை எல்லாம் உந்தன் முகம் விழிகள் உறங்கினாலும் கனவினில் உந்தன் முகம் ஏன் இந்த தனிமை  கண்ணீரில் துடிக்கின்றேன் மனமே என்ன நியாயம் என்ன நியாயம் என்னை தவிக்க விட்டு நீ மட்டும் கல்லறையில் உறங்குவது நியாயமா? காத்திரு உயிரே எந்தன் உயிரும் உனக்காக வருவேன் விரைவில்  உன்னோடு...