Skip to main content

Posts

Showing posts from October, 2018

அழகின் உருவம் அவள்

எனக்குள் நுழைந்தவள்.. என் இதயத்தில் நிறைந்தவள்.. எனை புன்னகைக்க செய்யும் ஆயுதமாய் அவள் முத்தங்கள்.. அவளின் பேச்சில் ஆயிரம் கவலைகளும் கானாமல் போய்விட செய்யும் மாயக்காரி.. என்னவள் இனியவள் அன்பானவள் உயிரானவள்......

பிரிவு

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும்.... முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது....

Tamil font use picsart

                   Video=                  SARAN TECH TAMIL Here the Tamil font    ⬇️⬇️⬇️⬇️ ⬇️click                                         More tamil font ⬇️⬇️⬇️⬇️⬇️ click                                                        Love font ⬇️⬇️⬇️⬇️⬇️click                    

விழி

கனவென்றும் நனவென்றும் நான் காண... என் விழிக்குள் உன் விழியை பொருத்தி விட்டாய்... உடல் வீசம்பெற... உயிர் பிரபஞ்சமாகிறது...💕 

என் அழகியே

உறக்கத்தில்   கனவிலும்... விடிந்தவுடன்    நினைவிலும்.. வாழும் வரை   உயிரிலும் வருவது நீ மட்டுமே...

என் உயிரின் தேடல்

ஆறுதல் தரும் வார்த்தைகளும், கண்ணீர் துடைந்திடும் கரங்கள் வேண்டாம்.. அணைப்பில் தாயின் அன்பை உணர செய்து, வாழும் வரையில் நித்தம் என்னோடு நீ இருந்தால் போதும்..!!