Skip to main content

Posts

Showing posts from 2017

சரண்ராஜ் காதல் தவிதை photo

Saranraj kadhal kavithai

நினைவு

காற்றுக்கு கூட வேலிபோட முடியும் அன்பே ஆனால் உன் நினைவுகளுக்கு வேலி போட முடியவில்லையே... ஆழ்ந்த உறக்கத்தில் கூட சிரிக்கின்றேன் ஆழமாய் உற்று நோக்கினேன் என்னுள் நீ இரண்டறக் கலந்து விட்டாய் கடல்நீரில் கலந்து விட்ட மழைத்துளியாய்...!! ♡சரண்ராஜ் காதல் கவிதை♡

உன் நினைத்து

நடந்தே வந்துவிட்டேன் நாம் கடைசியாய் சந்தித்த இடத்திற்கு எனக்காகவே காத்திருத்தன உன் வாசமும் சிரிப்பு சத்தமும்.....!! ♡சரண்ராஜ் காதல் கவிதை♡

ஆசை

நாணும் அவளும் இருவர் கை கோர்த்து சாலையோரம் நடந்திட வேண்டும். நீ, நான் காதலர்களாக வாழ உலகமொன்று வேண்டும். உன் அலைபேசி மணி அடித்தே நான் விழித்திட வேண்டும். சின்ன சின்ன சன்டைகள் நாளொரு வீதம் புரிந்திட வேண்டும். நீ பேச நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். என் நெஞ்சின் மேல் தலை சாய்த்து நீ உறங்கிட வேண்டும். நம் கண்கள் உதடுகளின் அனுமதியின்றி ஆயிரம் கதை பேச வேண்டும்.