பாவையே...
என் நெஞ்சுக்கு
நெருக்கமாக வந்து...
சில நேரங்களில்
ஆறுதல் சொல்கிறாய்...
விழிகளை விட்டு
விலகி நிற்கும்...
இமைகளை போல...
பல நேரங்களில்
விலகியே நிற்கிறாய்...
என்னை நேசிகிறாயா
வெறுக்கிறாயா...
தெரியாமலே பல நேரங்களில்
கேள்விகள் எனக்குள்ளே...
நீ உரிமையோடு
பேசும் போது...
என்னை மறக்கிறேன்...
நீ விலகி நிற்கும் போது
என்னையே வெறுக்கிறேன்..
காரணம் சொல்லாமல்
மௌனம் கொள்ளாதடி...
உன் விநாடி மௌனம்
கூட என் மரணமடி...
வினாடிக்கு விநாடி...
என்னுயிரே மௌனம்
கலைத்துவிடடி...
இனியும் கொள்ளாதே
என் நெஞ்சுக்கு
நெருக்கமாக வந்து...
சில நேரங்களில்
ஆறுதல் சொல்கிறாய்...
விழிகளை விட்டு
விலகி நிற்கும்...
இமைகளை போல...
பல நேரங்களில்
விலகியே நிற்கிறாய்...
என்னை நேசிகிறாயா
வெறுக்கிறாயா...
தெரியாமலே பல நேரங்களில்
கேள்விகள் எனக்குள்ளே...
நீ உரிமையோடு
பேசும் போது...
என்னை மறக்கிறேன்...
நீ விலகி நிற்கும் போது
என்னையே வெறுக்கிறேன்..
காரணம் சொல்லாமல்
மௌனம் கொள்ளாதடி...
உன் விநாடி மௌனம்
கூட என் மரணமடி...
வினாடிக்கு விநாடி...
என்னுயிரே மௌனம்
கலைத்துவிடடி...
இனியும் கொள்ளாதே
மௌனம் நீ.....
Comments
Post a Comment