காதல் கவிதை March 14, 2015 கண்ணுக்குள் என் கண்ணுக்குள் உன் இதயத்தை சிறை வைத்துவிட்டேன்! வேண்டுமானால் என் இதயத்தை எடுத்துக்கொள்! நீ வாழ உனக்கு அது போதும்! உன் இதயம் எனக்கு சொந்தமானது! கேட்காதே! திருப்பித் தரமாட்டேன்! Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Tamil font use picsart October 29, 2018 Video= SARAN TECH TAMIL Here the Tamil font ⬇️⬇️⬇️⬇️ ⬇️click More tamil font ⬇️⬇️⬇️⬇️⬇️ click Love font ⬇️⬇️⬇️⬇️⬇️click மேலும் பார்க்க♥
விழி October 28, 2018 கனவென்றும் நனவென்றும் நான் காண... என் விழிக்குள் உன் விழியை பொருத்தி விட்டாய்... உடல் வீசம்பெற... உயிர் பிரபஞ்சமாகிறது...💕 மேலும் பார்க்க♥
பிரிவு October 31, 2018 நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும்.... முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.... மேலும் பார்க்க♥
Comments
Post a Comment