Skip to main content

ஆசை

நாணும் அவளும்

இருவர் கை கோர்த்து
சாலையோரம் நடந்திட
வேண்டும்.

நீ, நான் காதலர்களாக
வாழ உலகமொன்று
வேண்டும்.

உன் அலைபேசி மணி
அடித்தே நான் விழித்திட
வேண்டும்.

சின்ன சின்ன சன்டைகள்
நாளொரு வீதம் புரிந்திட
வேண்டும்.

நீ பேச நான் கேட்டுக்
கொண்டிருக்க
வேண்டும்.

என் நெஞ்சின் மேல்
தலை சாய்த்து நீ உறங்கிட
வேண்டும்.

நம் கண்கள் உதடுகளின்
அனுமதியின்றி ஆயிரம் கதை
பேச வேண்டும்.

Comments

Popular posts from this blog

Tamil font use picsart

                   Video=                  SARAN TECH TAMIL Here the Tamil font    ⬇️⬇️⬇️⬇️ ⬇️click                                         More tamil font ⬇️⬇️⬇️⬇️⬇️ click                                                        Love font ⬇️⬇️⬇️⬇️⬇️click                    

விழி

கனவென்றும் நனவென்றும் நான் காண... என் விழிக்குள் உன் விழியை பொருத்தி விட்டாய்... உடல் வீசம்பெற... உயிர் பிரபஞ்சமாகிறது...💕 

பிரிவு

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும்.... முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது....