Skip to main content

Posts

Showing posts from March, 2017

ஆசை

நாணும் அவளும் இருவர் கை கோர்த்து சாலையோரம் நடந்திட வேண்டும். நீ, நான் காதலர்களாக வாழ உலகமொன்று வேண்டும். உன் அலைபேசி மணி அடித்தே நான் விழித்திட வேண்டும். சின்ன சின்ன சன்டைகள் நாளொரு வீதம் புரிந்திட வேண்டும். நீ பேச நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். என் நெஞ்சின் மேல் தலை சாய்த்து நீ உறங்கிட வேண்டும். நம் கண்கள் உதடுகளின் அனுமதியின்றி ஆயிரம் கதை பேச வேண்டும்.