காற்றுக்கு கூட வேலிபோட முடியும் அன்பே ஆனால் உன் நினைவுகளுக்கு வேலி போட முடியவில்லையே... ஆழ்ந்த உறக்கத்தில் கூட சிரிக்கின்றேன் ஆழமாய் உற்று நோக்கினேன் என்னுள் நீ ...
நாணும் அவளும் இருவர் கை கோர்த்து சாலையோரம் நடந்திட வேண்டும். நீ, நான் காதலர்களாக வாழ உலகமொன்று வேண்டும். உன் அலைபேசி மணி அடித்தே நான் விழித்திட வேண்டும். சின்ன சின...