Skip to main content

Posts

Showing posts from 2023

வருகையின் சந்தோஷம்

வெற்று  காகிதங்களை மைய்  கொண்டு நிரப்புவது  போல் சிலரின் வருகை வாழ்க்கையை மெருகூட்டுகிறது..

அண்ணன் தங்கை பாசம்

தங்கை அண்ணன் மீது காட்டும் அதிகபட்ச பாசம் சண்டையாகத்தான் இருக்கும் 🥹☺️🥰😘

ஆசைகள்

வேண்டும் என்று அடம் பிடிக்கின்ற அலவிற்கு 💕 என் வாழ்க்கையில் எதையும் நான் நேசிக்க வில்லை உன்னை தவிரே❤️