Skip to main content

Posts

Showing posts from September, 2019

உண்மை உறவு மட்டும் போதும்

கவிதை கிறுக்கல் (kavithai kirukal)

வலி தரும் சொற்களை விட  வருத்தாத மௌனம் அழகானது... 

மோசமான சொல் ( mosamana sol )

நல்ல நல்ல வார்த்தைகள் உன்னிடிடமிருந்து வந்தால் நாளை என்பதில் உனக்கும் ஒரு இடம் உண்டு. செய்யும் தவறை விட மிக மோசமானது கடுஞ்சொல்.

ஏக்கம் ( yekkam )

ஏங்கும் இதயம் ( yengum idhayam )

வாழ்க்கையின் வலியை உணர்ந்தவன் ( vazhkain valiyai unarnthavan )

தன் வாழ்க்கையில்  வலியை உணர்ந்தவன் அடுத்தவரின் வாழ்க்கையின் வலிகளுக்கு ஒருபோதும் காரணமாக இருக்கமாட்டான்..

அவள் ( aval )

அவளின் நிமிட‌ புன்னகையே போதும்.. என் ஆயுள் முழுவதையும் நான் புன்னகையோடு கடந்திருக்க..!!

உனக்காக காத்திருக்கும் உலகம் ( unakaga kaathirukkum ulagam )

யாராவது தூக்கியெறிந்தார்களா முடங்கி கவலைப்பட வேண்டாம் சிறகு விரித்து  பறக்க எத்தனியுங்கள் உங்களுக்கென பேரழகிய அகண்ட வானமும் ஒரு பெரும் வனமும் காத்திருக்கிறது…!

அன்பு தொலையாதவரை உறவு உடையாது ( anbu tholaiyatha varai uravu udaiyathu )

எந்த உறவிலும்  அன்பு தொலையாதவரை  உறவும் தொலைந்திடாது  என்பதே நிதர்சனம்...

பெண்மையை இழக்காதே ( penmaiyai izhakadhey )

உன் பெண்மையை இழந்து விடாதே, அது ஆணுக்கு ஒரு நாள் சுகம்... உனக்கோ அது வாழ் நாள் வலி... உண்மை " காதல் " உடலை தேடாது,  " நட்பு " கொள்ள " மட்டும் " தான் விரும்பும்..

காதல் வலி ( kadhal vali )

என் நினைவுகளில் அவள்

காயப்பட்ட இதயத்தின் கதறல்

நினைவுகளின் வலி

கண்கலங்காதே

பெண்களுக்கு மரியாதை கொடு

விவசாயம்