நீயும் நானும் January 23, 2019 ஒவ்வொரு முறையும் எதையாவது உடைத்துவிட்டு திருதிருவென விழிக்கும் குழந்தையாய் நான்... தன் குழந்தையின் தவறை கண்டிந்துக் கொண்டே அரவணைக்கும் தாயாய் நீ...😍 மேலும் பார்க்க♥
தேயும் நிலவே January 04, 2019 உனக்கேது உவமை உதிரும் மலர்களா, தேயும் நிலவா, மறையும் மாலைப் பொழுதா, உலகில் உனக்கு உவமை நீ மட்டும்தான். மேலும் பார்க்க♥