முன்னேற்றம் ( munnetram) November 30, 2019 தானங்களில் சிறந்த தானம் நிதானம் இதை கடைப்பிடிப்பவர் எந்த ஒரு நிலையிலும் முன்னேறி கொண்டே செல்வார். மேலும் பார்க்க♥
இழப்பு ( izhappu) November 27, 2019 ஓடி விளையாட விடுங்கள் ..!!! முதுகில் பாரம் ஏற்றி ..!!! கூண்டுக்குள் சிறைப்படுத்தி விடாதீர்கள் ..!!! மேலும் பார்க்க♥
வாழ்கையை ரசிக்க தவறாதீர்கள் ( vazhkaiyai rasika thavarathirkal) November 25, 2019 வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உங்களுக்கான நிமிடங்களை ரசிக்க தவறாதீர்கள்... மேலும் பார்க்க♥
தனித்துவத்தை உணர்வாய் ( thanithuvathai unarvaai ) November 08, 2019 தனித்து விடப்படும் போதுதான் உன்னுடைய தனித்துவத்தை உணர்வாய்...!!! மேலும் பார்க்க♥
மனதை புரிந்த கண்கள் ( manathai purintha kankal ) November 08, 2019 கண்கள் ரசித்த முகத்தை எல்லாம் மனம் ஏற்காது மனம் ஏற்றுக் கொண்ட முகத்தை கண்கள் ரசிக்க மறுக்காது.... மேலும் பார்க்க♥
வாழ்கை ( vazhkai ) November 06, 2019 அம்மாவின் இடத்தை மனைவியும், அப்பாவின் இடத்தை கணவனும் பிடிக்கும் தருணங்கள் அழகானவை.!!! மேலும் பார்க்க♥
மகிழ்ச்சி நிச்சயம் ( makizhchi nichayam ) November 04, 2019 Cute😍😍 இந்த குழந்தைகளை போல் சிரிப்பு நம் முகத்தில் எப்போதும் குடியிருந்தால் மகிழ்ச்சி நிச்சயம்.😍😍 மேலும் பார்க்க♥
தாய்மை ( thaimai ) November 02, 2019 நாட்கள் தள்ளிப் போவதிலும் மகிழ்கிறாள்... உயிரன உயிரைக் காணும் ஆவலில்! தாய்மை மேலும் பார்க்க♥
இளமைப் பருவம் ( ilamai paruvam ) October 31, 2019 துளியில்லா வருத்தம் எல்லையற்ற ஆனந்தமே, இளமைப் பருவம் 😍 மேலும் பார்க்க♥
காதலை விவரிக்க முடியாது ( kadhalai vivarika mudiyathu ) October 25, 2019 ஒவ்வொரு உணர்வுகளையும் வார்த்தையால் விவரிக்க முடியும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் உணர்வு காதல்..! மேலும் பார்க்க♥
காயம் பட்ட இதயம் ( kayam patta idaiyam ) October 17, 2019 காயப்படுதியவரே வந்து காரணம் கேட்கையில் மௌனத்தையும், அழுகையும் தவிர வேறு என்ன காரணம் பதிலாக இருந்து விடப் போகிறது. மேலும் பார்க்க♥
பிரிவிற்கு காரணம் ( pirivukku kaaranum ) October 13, 2019 தான் சொல்வதை கேட்கவில்லை என்ற கோபமும், நம்மை புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கமும்தான் பலரின் சண்டைக்கும் சிலரின் பிரிவிற்கும் காரணம். மேலும் பார்க்க♥
கவிதை கிறுக்கல் (kavithai kirukal) September 22, 2019 வலி தரும் சொற்களை விட வருத்தாத மௌனம் அழகானது... மேலும் பார்க்க♥
மோசமான சொல் ( mosamana sol ) September 19, 2019 நல்ல நல்ல வார்த்தைகள் உன்னிடிடமிருந்து வந்தால் நாளை என்பதில் உனக்கும் ஒரு இடம் உண்டு. செய்யும் தவறை விட மிக மோசமானது கடுஞ்சொல். மேலும் பார்க்க♥
வாழ்க்கையின் வலியை உணர்ந்தவன் ( vazhkain valiyai unarnthavan ) September 15, 2019 தன் வாழ்க்கையில் வலியை உணர்ந்தவன் அடுத்தவரின் வாழ்க்கையின் வலிகளுக்கு ஒருபோதும் காரணமாக இருக்கமாட்டான்.. மேலும் பார்க்க♥
அவள் ( aval ) September 13, 2019 அவளின் நிமிட புன்னகையே போதும்.. என் ஆயுள் முழுவதையும் நான் புன்னகையோடு கடந்திருக்க..!! மேலும் பார்க்க♥
உனக்காக காத்திருக்கும் உலகம் ( unakaga kaathirukkum ulagam ) September 11, 2019 யாராவது தூக்கியெறிந்தார்களா முடங்கி கவலைப்பட வேண்டாம் சிறகு விரித்து பறக்க எத்தனியுங்கள் உங்களுக்கென பேரழகிய அகண்ட வானமும் ஒரு பெரும் வனமும் காத்திருக்கிறது…! மேலும் பார்க்க♥
அன்பு தொலையாதவரை உறவு உடையாது ( anbu tholaiyatha varai uravu udaiyathu ) September 09, 2019 எந்த உறவிலும் அன்பு தொலையாதவரை உறவும் தொலைந்திடாது என்பதே நிதர்சனம்... மேலும் பார்க்க♥
பெண்மையை இழக்காதே ( penmaiyai izhakadhey ) September 08, 2019 உன் பெண்மையை இழந்து விடாதே, அது ஆணுக்கு ஒரு நாள் சுகம்... உனக்கோ அது வாழ் நாள் வலி... உண்மை " காதல் " உடலை தேடாது, " நட்பு " கொள்ள " மட்டும் " தான் விரும்பும்.. மேலும் பார்க்க♥