ஆபாசமாக பார்க்க மார்பகம் பெண்களின் அந்தரங்கம் இல்லை நீயும் நானும் முதல்முறையாக அமிர்தம் அருந்திய கலசம் வெள்ளை ரத்தம் வீழ்ந்த நீர்வீழ்ச்சி அந்த ரத்தத்தில் ம...
நீங்கள் யாரையாவது தலையில் தூக்கி வைத்து கொண்டாட நினைத்தால் அது குழந்தையாக மட்டுமே இருகட்டும். பாரமும் இருக்காது துரோகமும் இருக்காது..😍😍😍
எனக்குள் நுழைந்தவள்.. என் இதயத்தில் நிறைந்தவள்.. எனை புன்னகைக்க செய்யும் ஆயுதமாய் அவள் முத்தங்கள்.. அவளின் பேச்சில் ஆயிரம் கவலைகளும் கானாமல் போய்விட செய்யும் மாயக்காரி.. என்னவள் இனியவள் அன்பானவள் உயிரானவள்......
ஆறுதல் தரும் வார்த்தைகளும், கண்ணீர் துடைந்திடும் கரங்கள் வேண்டாம்.. அணைப்பில் தாயின் அன்பை உணர செய்து, வாழும் வரையில் நித்தம் என்னோடு நீ இருந்தால் போதும்..!!