நினைவு June 27, 2017 காற்றுக்கு கூட வேலிபோட முடியும் அன்பே ஆனால் உன் நினைவுகளுக்கு வேலி போட முடியவில்லையே... ஆழ்ந்த உறக்கத்தில் கூட சிரிக்கின்றேன் ஆழமாய் உற்று நோக்கினேன் என்னுள் நீ ... மேலும் பார்க்க♥
உன் நினைத்து June 15, 2017 நடந்தே வந்துவிட்டேன் நாம் கடைசியாய் சந்தித்த இடத்திற்கு எனக்காகவே காத்திருத்தன உன் வாசமும் சிரிப்பு சத்தமும்.....!! ♡சரண்ராஜ் காதல் கவிதை♡ மேலும் பார்க்க♥