Skip to main content

Posts

Showing posts from 2016

சக்கர நிலவே

சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே (சக்கரை நிலவே ...) மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே அதை பற்ற வைத்தது உன் கண்ணே என் வாழ்கை என்னும் காட்டை எரித்து குடை காய்ந்தாய் கொடுமை பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா ? (சக்கரை நிலவே ...) காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே அந்த வார்த்தை இல்லை அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமிதேன் கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே வெள்ளை சிரிப்புகள் உன் தவறா ? அதில் கொள்ளை போனது என் தவறா ? பிரிந்து சென்றது உன் தவறா ? நான் புரிந்து கொண்டது என் தவறா ? ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா ? (கவிதை பாடின ...) நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் சுகமான குரல் யார் என்றால் சுச